தமிழ்நாடு முழுவதும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினர். இதில் பேருந்துகளில் கட்டணம் செலுத்த ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.