My Blog

July 30, 2026

Author name: admin

Today Left

Gold Price Fall | மீண்டும் சர்ரென குறைந்த தங்கம் விலை.. நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and silver price | இன்றைய ( ஜூன் 16) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Today Left

நில பட்டா மாற்றம் செய்ய ரூ.8000 லஞ்சம்: விழுப்புரம் வி.ஏ.ஓ அதிரடி கைது

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாபந்தி கூட்டத்தின்போது, நிலப் பட்டா மாற்றம் செய்து தருவதற்காக ரூ.8,000 லஞ்சம் பெற்றதாக ஒட்டை கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Today Right

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை: கோவையில் மார்க்சிஸ்ட் போராட்டம்

கோவையில் நீட் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படும் 19 வயது மாணவி அனு கீர்த்தனாவுக்கு நீதி கோரி, அவரது உடலைப் பெற மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உறவினர்கள் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத் தலைவரான செந்தில் பிரபுவின் மகளான அனு கீர்த்தனா, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்காக தீவிரமாகத் தயாராகி வந்தார். ஏற்கனவே பி.டி.எஸ். படிப்புக்கான இடம் பெற்றிருந்த போதிலும், எம்பிபிஎஸ் படிப்பில் சேர வேண்டும் என்ற இலக்குடன் மீண்டும் நீட் தேர்வை எழுதியிருந்தார்.

Scroll to Top